Latest

10/recent/ticker-posts

AIBDPA சேலம் மாவட்டம் எடப்பாடி கிளை கூட்டம்

சேலம் மாவட்டம் எடப்பாடி கிளை கூட்டம்



 

     சேலம் மாவட்டம் AIBDPA எடப்பாடி கிளை கூட்டம் 13.7.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளைத்தலைவர் தோழர். விஜயசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர்கள் S. தமிழ்மணி DS, M.ராஜலிங்கம் BS TCD, P.ஷண்முகம் BS IDP, G.நாராயணன் DOS, சண்முகசுந்தரம் DOS BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினர். தோழர் D. சரவணன் அவர்கள் நன்றி கூறினார். 20.7.2022 AIBDPA சேலம் தர்ணாவில் அனைத்துத் தோழர்களும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments