Latest

10/recent/ticker-posts

திருச்சியில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம்.

திருச்சியில் தமிழ் மாநிலச் சங்க செயற்குழுக் கூட்டம்.

         AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 19-11-2021 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். C. K. நரசிம்மன் தலைமையில் நடைபெற உள்ளது.

இடம் : திருச்சி அருண் ஹோட்டல், கான்பரன்ஸ் ஹால்.

நேரம் :  19-11-2021 வெள்ளிக்கிழமை, காலை 0930 மணி.

துவக்க உரை :

மத்தியச் சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA

வாழ்த்துரை :

தோழர். S. மோகன்தாஸ், அ.இ.துணைத் தலைவர், AIBDPA

தோழர். K. பங்கஜவள்ளி, அ.இ. துணைப் பொருளாளர், AIBDPA.

ஆய்படு பொருள் :

(1) மாநிலச் சங்க செயல்பாட்டு அறிக்கை

(2) மாநிலச் சங்க நிதி நிலை அறிக்கை

(3) அமைப்பு நிலை

        (அ) கிளைகள் உருவாக்கம்

         (ஆ) உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்

         (இ) மாவட்ட வாரியாக DOT – BSNL ஓய்வூதியர்கள்  – பட்டியலை தயார் செய்தல்

(4) 1.1.2017 முதல் பென்சன் மாற்றம் – IDA நிலுவைத் தொகை

(5) மருத்துவப்படி மற்றும் CGHS

(6) சொசைட்டி

(7) நடந்து முடிந்த இயக்கங்கள் ஆய்வு.

(8) மாநில அளவில் உள்ள பிரச்சனைகள், அதாலத் முடிவுகள், ஓய்வுபெறும் நாளுக்கு அடுத்த நாள் ஆண்டுயர்வு தொகை வருபவர்கள்  பிரச்சனை.

(9)  BSNLEU, AIBDPA, TNTCWU ஒருங்கிணைப்புக்குழு முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி

(10) மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடு.

(11) NCCPA மற்றும் அனைத்து ஓய்வூதியர் அமைப்புகள் உருவாக்காத மாவட்டங்களில் ஏற்படுத்துதல்

(12) 17-12-2021 தேசிய ஓய்வூதியர் தினம்

(13) சென்னையில் மாநில அலுவலகம் ஏற்படுத்துதல்

(14) டெலிபென்ஷனர் சந்தா மற்றும் தமிழ் மாநில பத்திரிக்கை ஆரம்பித்தல்

(15) தீர்மானங்கள்

        30-09-2021 முடிய பகுதிப்பணம் நன்கொடை டெலிபென்சனர் சந்தா கொண்டு வரவும்.

             அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் சிறப்பு அழைப்பாழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,

தோழமையுடன்
N. குப்புசாமி
மாநிலச் செயலர்.

ஈரோடு
18-10-2021.

Post a Comment

0 Comments