எழுச்சியுடன் நடைபெற்ற BSNLEU AIBDPA TNTCWU இணைப்புக்குழு போராட்டம் !
October 22, 2021
எழுச்சியுடன் நடைபெற்ற BSNLEU AIBDPA TNTCWU இணைப்புக்குழு போராட்டம் !
இன்று BSNLEU AIBDPA TNTCWU இணைப்புக்குழுவின் சார்பில் சென்னை தலைமை பொது மேலளர் அலுவலத்தின் முன்பு மனிதச்சங்கிலி போராட்டம் மற்றும் பேரணியை தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கும் AIBDPA மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்து தோழர்கள். C. பழனிச்சாமி AGS BSNLCCWF துவக்க உரை ஆற்றினார்.
போராட்டத்தை விளக்கி A. பாபு ராதாகிருஷ்ணன் CS BSNLEU, C. வினோத்குமார், DS TNTCWU, BSNLEU AGS S. செல்லப்பாபேசினர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் தோழர். பெர்லின் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். போராட்டத்தை நிறைவு செய்து AIBDPA அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் நிறை உரை ஆற்றினார்.
AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். S.முத்துக்குமாரசாமி நன்றி கூற நிறைவு பெற்றது. நமது AIBDPA சார்பில் 204க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மாநிலச் சங்கம் சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.
0 Comments