Latest

10/recent/ticker-posts

22-10-2021ல் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மாவட்ட வாரியாக பங்களிப்பு விபரம்

22-10-2021ல் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் AIBDPA மாவட்ட வாரியாக பங்களிப்பு விபரம்

 

    வருகின்ற 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று நமது AIBDPA, BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சார்பாக மாநில அளவிலான போராட்டம் சென்னையில் நடைபெற உள்ளதை அறிவீர்கள்.

      அந்த இயக்கத்தில் நமது AIBDPA சங்கத்தின் சார்பில் மாவட்ட வாரியாக கலந்து கொள்ள வேண்டிய தோழர்களின் எண்ணிக்கையை கீழே கொடுத்துள்ளோம்.

          மாவட்ட செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் உரிய கவனம் செலுத்தி அந்த அந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தோழர்கள் முழுமையாக கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1)  கோவை                    = 25
2)   ஈரோடு                      = 20
3)   வேலூர். .                  = 20
4)   கடலூர்.                      = 20
5)   பாண்டிச்சேரி         = 20
6)   திருச்சி                       = 20
7)   மதுரை.                       = 15
8)   விருதுநகர்                = 05
9)    தூத்துக்குடி              = 05
10) திருநெல்வேலி       = 05
11) நாகர்கோவில்         = 05
12)  சேலம்                          = 05
13) கும்பக்கோணம்     = 03
14) தர்மபுரி                        = 02
15) காரைக்குடி                = 02
16) நீலகிரி                         = 02
17) தஞ்சாவூர்                   = 02
18) சென்னை                   = 30

தோழமையுடன்,
என்.குப்புசாமி,
மாநிலச்செயலாளர்,
AIBDPA, TAMILNADU,

Post a Comment

0 Comments