Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட அவினாசி கிளை கூட்டம் !!

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட அவினாசி கிளை கூட்டம் !!




தோழர்களே

       12.11.26 கோவை மாவட்ட அவினாசி கிளை கூட்டம் தோழர்  ஆரோக்கியநாதன் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  11 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டமாக நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். கணேசன் வரவேற்பு உரைக்கு பின்

      மாவட்ட செயலாளர் தோழர். A. குடியரசு தற்போதைய சங்க சூழ்நிலை பற்றி கருத்துக்களை பதிவு செய்தார். மேலும் தோழர்.S. மோகன்தாஸ் CHQ VP எழுதி வெளிவர இருக்கக்கூடிய நமது சங்க வரலாறு புத்தகத்திற்கு கிளைச்சங்கத்தின் சார்பில் ஐந்து புத்தகத்திற்கு ரூபாய் 750 /-  முன்  தொகையாக வழங்கப்பட்டது.  இறுதியாக தோழர் கலீல் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments