ABDPA is inviting you to a scheduled Zoom meeting.
Special seminar on
World Pensioners Day and AIBDPA formation day
Special address by
Com.K G Jayaraj
Patron AIBDPA
Time: Oct 23, 2026 11:00 AM India
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/84698183685
AIBDPA TN இணையவழி சிறப்புக் கருத்தரங்கம் 23.10.2026
(வெள்ளிக் கிழமை) -⏰ காலை 11.00 மணி
தோழர்களே, செவ்வணக்கம் !
உலக ஓய்வூதியர் தினம் மற்றும் AIBDPA சங்கத்தின் 18ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, ZOOM link வாயிலாக இணைய வழிச் சிறப்புக் கருத்தரங்கம் 23.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் தோழர் K.G. ஜெயராஜ், AIBDPA அகில இந்தியப் புரவலர் (Patron) மற்றும் NCCPA-வின் பொறுப்பு பொது செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
எனவே, இக்கருத்தரங்கில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக, மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டத்தின் அனைத்துக் கிளைச் செயலர்கள், கிளை நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து முன்னணி தோழர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உலக ஓய்வூதியர் தினத்தையும் AIBDPA அமைப்பு தினத்தையும் சிறப்பிப்போம்!
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர், AIBDPA தமிழ்நாடு
22.10.26
0 Comments