Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - மாவட்ட செயலர்கள் கூட்டம் - 12.7.26 ஞாயிற்றுக்கிழமை - காலை 11 மணி

 AIBDPA TN - மாவட்ட செயலர்கள் கூட்டம் - 12.7.26 ஞாயிற்றுக்கிழமை - காலை 11 மணி


தோழர்களே, 

    பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக்குழு கொடுத்திருக்கக் கூடிய போராட்ட அறைகூவல்கள், டெல்லிப் பேரணி உள்ளிட்டவை  குறித்து விவாதிப்பதற்காக அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 12-07-2026 அன்று காலை 11 மணி அளவில் கூகுள்  மீட் மூலமாக நடைபெற உள்ளது. 

              ஆகவே தோழர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுள்ள, 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
10.7.26

Post a Comment

0 Comments