Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - IDA பட்டுவாடா - CCA அலுவலக அதிகாரியுடன் சந்திப்பு 18.5.26

 AIBDPA TN -  IDA பட்டுவாடா - CCA அலுவலக அதிகாரியுடன் சந்திப்பு 18.5.26


தோழர்களே,

                 IDA நிலுவை  மற்றும் மே மாத ஓய்வூதியத்துடன் இணைப்பது தொடர்பாக, CCA அலுவலக அதிகாரிகளுடன் மாநிலச் சங்கத்தின் சார்பில் 18.5.26 அன்று சந்தித்து விவாதித்தோம்.  

1) 1.4.2026 முதல் வரவேண்டிய 5.1 சசதவிகிதIDA மே மாத பென்ஷன் உடன் இணைக்கப்படும். 

2) ஏப்ரல் மாத  IDA பட்டுவாடா செய்யப்படும். இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

3) 1.1.26 முதல் 1.4.26 வரை உள்ள 3.5 சதவீத பஞ்சப்படி  DOT உத்தரவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். 


தோழர்களே, 

                  DOT உத்தரவில் உள்ள ஐந்தாவது பாராவை நீக்கி உத்தரவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பல்வேறு செய்திகளை சங்க தலைமைகள் வெளியிடுகின்றன. ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நாம் காத்திருப்போம்.

          20.5.2026 தார்ணா போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான  முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநில செயலாளர்
19.5.26

Post a Comment

0 Comments