Latest

10/recent/ticker-posts

AIBDPA TN ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்"

  AIBDPA TN ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" 

தோழரே, வணக்கம்

                சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" 896 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ.895/-. இந்நூலை ரூ.300/-க்கு மக்கள் பதிப்பாக கொண்டுவர பாரதி புத்தகாலயம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

       குறைந்தது 50 புத்தகங்களை வாங்குவோருக்கே இவ்விலையில் கொடுக்க இயலும். 

             நூல் தேவைப்படுவோர்  9444567935 எண்ணில் இரண்டு நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பி முன் பதிவு செய்து கொள்ளவும். ஏப்ரல் 10க்குள் தொகை அனுப்ப வேண்டும். ஏப்ரல் 14  அன்று புத்தகம் கிடைக்கும்

விற்பனையாளர்களுக்கு ₹250-பாரதி புத்தகாலயம்

       மாநில சங்கத்தின் சார்பில் ஐம்பது (50) புத்தகங்கள் வாங்கி தேவையானவர்களுக்கு  300 ரூபாய் விலையில் விநியோகிக்கலாம்என நினைக்கிறோம். 

தோழர்கள் தங்களுடைய தேவையை தெரிவிக்கவும்.

தோழமையுள்ள 
R.ராஜசேகர்
மாநில செயலர்.
21.3.26

Post a Comment

0 Comments