AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - இதழ் 6 வெளியீடு
தோழர்களே,
ஓய்வூதியர் முழக்கம் 2503 சந்தாதாரர்களுக்கு தனி இதழாக அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களுக்கு 20, 30 என்று பார்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தாதாரர்களுக்கு பத்திரிக்கை வரவில்லை என்றால் விலாசத்தை அனுப்பி வைக்கவும்.
மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வரும் பார்சல் கிடைத்தவுடன் உறுதிப்படுத்தவும்
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
14.1.26
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
14.1.26
0 Comments