AIBDPA TN
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக 31.01.26..
தோழர்களே,
நமது மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 31.01.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆன்லைன் கூட்டமாக நடைபெறும்.
மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்குவார்.
விவாத தலைப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.
(கூட்டத்திற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்)
அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
27.1.26
0 Comments