ஈரோடு நகர S1,S2 மற்றும் சோலார் கிளைகளின் பொதுக்குழு கூட்டம்
அன்பு தோழர்களே வணக்கம் !!
AIBDPA ஈரோடு நகர S1,S2 மற்றும் சோலார் ஆகிய மூன்று கிளைகளின் பொதுக்குழு கூட்டம் CITUஅலுவலகம் மூலப்பாளையத்தில் வைத்து 15/10/2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. தோழர். R நடராஜன் DGM (F) (rtd), தோழர். K.M. சம்பத் SSO, தோழர். N.ராமச்சந்திரன்TSO ஆகியோரின் கூட்டு தலைமையில் நடைபெற்றது.
தோழர். T. குணசேகரன் கிளைச் செயலாளர் solar. பொதுக்குழு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றினார். தோழர். V. மணியன் மாவட்ட செயலாளர் துவக்க உரை நிகழ்த்தினார். தோழர். என். குப்புச்சாமி மாநில உதவி தலைவர் சிறப்புரை ஆற்றினார்
தோழர். G. வெங்கடேசன் மாவட்ட பொருளாளர், தோழர். எஸ். பாலு மாவட்ட செயலாளர் BSNLEU, தோழர். R. தம்பிக்கலையான் மாநில அமைப்பு செயலாளர் TNTCWU, தோழர். எம். கோவிந்தராஜ் மாவட்ட துணைத் தலைவர், தோழர். N. பழனிசாமி சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர். Sஅய்யாசாமிலசிறப்பு அழைப்பாளர் தோழர். G. ராஜேந்திரன் மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் தோழர்K சொங்கப்பன்S 2 தோழர் ஆர் காளிமுத்து கிளைச் செயலாளர் S3 உட்பட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.தோழர் A பூசப்பன் TT ஈரோடு ஆயுள் சந்தா ரூ1020+அகில இந்திய மாநாட்டு நன்கொடை ரூ2000/செலுத்தி நமது சங்கத்தில் இணைந்தார். அவரைவாழ்த்தி வரவேற்கிறோம். தோழர் R தம்பிகளையான் S2 கிளை பொறுப்புசெயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். Wage Revision உடன்பாடு வெற்றி விழாவாக தோழர் S.பாலு மாவட்டச் செயலர் BSNLEU அனைவருக்கும் SKC வழங்கினார். அவருக்கு மிக்க நன்றி. நிறைவாக தோழர் . V. ஜபருல்லா கிளைச் செயலாளர் S1 நன்றியுரை கூறினார்.
Tகுணசேகரன் Vஜபருல்லா R.தம்பிகளையான்
கிளை செயலாளர்கள்
0 Comments