Latest

10/recent/ticker-posts

திருச்சி மாவட்ட புதுக்கோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம்

 திருச்சி மாவட்ட புதுக்கோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம் 




அன்பார்ந்த தோழர்களே !! வணக்கம்.

  திருச்சி மாவட்டத்தினுடைய புதுக்கோட்டை கிளையின் கூட்டம் இன்று 29.10.2025ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் தோழர். K. நடராஜன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தோழர். P. ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார்.

              ஓய்வூதிய திருத்த சட்டம், ஊதிய திருத்த உடன்படிக்கை ய, அகில இந்திய மாநாடு ஆகியவற்றை பற்றி மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன், மாவட்ட செயலாளர் தோழர். S. அஸ்லம் பாஷா விளக்கவுரை ஆற்றினார்கள். மாவட்ட உதவித் தலைவர் தோழர் K நாகராஜன் அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். C. ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார் .

                    புதுகை கிளை சார்பாக அகில இந்திய மாநாட்டுக்கான நன்கொடை ரூபாய் 8000/-மும் ஓய்வூதியர் முழக்கத்திற்கான சந்தா மூன்று பேரும் வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.

 S அஸ்லம் பாஷா மாவட்ட செயலர்

Post a Comment

0 Comments