Latest

10/recent/ticker-posts

அகில இந்திய மாநாட்டு நன்கொடை விபரம்

 AIBDPA TN

அகில இந்திய மாநாட்டு நன்கொடை விபரம்


தோழர்களே, 

               AIBDPA 5வது அகில இந்திய மாநாட்டிற்கு 17.10.2025 வரை நன்கொடை வழங்கிய மாவட்டங்கள் (ரூபாய்). 

சேலம் - 2,20,000,

மதுரை - 1,60,000,

வேலூர் - 1,50,000,

நாகர்கோவில் - 1,00,000,

விருதுநகர் - 1,00,000,

கடலூர் - 60,000,

திருநெல்வேலி - 50,000,

திருச்சி - 50,000,

தர்மபுரி - 40,000,

தஞ்சாவூர் - 10,000.

 தோழமையுடன்  A.இளங்கோவன்  வரவேற்பு குழு பொருளாளர்.

நன்கொடை வழங்கிய மாவட்டங்களுக்கு நன்றி🙏பாராட்டுக்கள்💐 

அக்டோபர் இறுதிக்குள் வசூலை முடித்தாக வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

R.ராஜசேகர்
மாநில செயலர்
18.10.25

Post a Comment

0 Comments