AIBDPA TN
AIBDPA அமைப்பு தினம் அக்டோபர்-21
தோழர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் அமைப்பு தின வாழ்த்துக்கள்💐
தோழர்களே !!
நமது AIBDPA பதினாறு ஆண்டுகளை பூர்த்தி செய்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக சாதித்து வரும் சங்கம், நமது ஓய்வூதியம் மாற்ற பிரச்சினைக்காகவும், பென்சன் மறுசீராய்வு சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது.
தோழர்கள் தல மட்டத்தில் இன்றைய தினம் கொடியேற்றி நம்முடைய அகில இந்திய மாநாட்டு செய்திகளை தோழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
அனைவரையும் ஒன்றாக வைத்து புகைப்படம் எடுத்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
தோழமை வாழ்த்துக்களுடன், R.ராஜசேகர்
மாநில செயலாளர்
21.10.25
AIBDPA TN OCTOBER 21, 2025.
Let us celebrate the 17th Foundation Day of our mighty and beloved AIBDPA in a most befitting manner on 21-10-2025.
Please send photos of the program to CHQ.
With warm Foundation Day Greetings,
K G Jayaraj
General Secretary.
0 Comments