AIBDPA TN
AIBDPA அமைப்புச் சட்டம் திருத்தங்கள்
தோழர்களே,
மாநிலச் சங்கம் அமைத்திருந்த AIBDPA அமைப்புச் சட்ட திருத்த கமிட்டி தங்களுடைய ஆலோசனைகளை 15.10.25 அன்று மாநில சங்கத்திடம் கொடுத்தார்கள். நேற்று 15.10.25 கடைசி நாள் என்பதால் அதனைத் தொகுத்து மாநிலச் சங்கத்தின் சார்பாக மத்திய சங்கத்துக்கும் மத்திய சங்க கமிட்டி உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பணியில் சிறப்பாக செயல்பட்ட தோழர் T.K பிரசன்னன் ACS, தோழர் செல்வின் சத்யராஜ் மதுரை மாவட்டச் செயலர், தோழர் பி மாணிக்க மூர்த்தி மாநில சங்க முன்னாள் துணைத் தலைவர் ஆகியோருக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தோழமையுடன்
R.ராஜ சேகர்,
மாநிலச் செயலாளர்
16.10.25.
R.ராஜ சேகர்,
மாநிலச் செயலாளர்
16.10.25.
0 Comments