Latest

10/recent/ticker-posts

ஒப்பந்த ஊழியர் சங்கம் (TNTCWU) மாநிலம் தழுவிய தார்ணா.

 AIBDPA TN

 ஒப்பந்த ஊழியர் சங்கம் (TNTCWU) மாநிலம் தழுவிய தார்ணா.
19.9.2025
சென்னை CGM அலுவலகம்



தோழர்களே, 

காண்ட்ராக்ட் ஊழியர் சங்கமும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் இணைந்து காண்ட்ராக்ட் ஊழியர்களுடைய பிரச்சினைகளுக்காக  19.9.25 அன்று சென்னை CGM அலுவலகம் முன்பாக  தார்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. 

இந்தக் கோரிக்கைகள் காண்ட்ராக்ட் ஊழியருடைய வாழ்வாதார  பிரச்சினைகள். 

ஆகவே AIBDPA இந்தப்  போராட்டத்திற்கு  முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மாவட்டங்களில் நம்முடைய தோழர்கள்  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு தங்களால் ஆன அனைத்து வகையான உதவிகளையும் செய்து இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மாநில சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுள்ள 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
7.9.25

Post a Comment

0 Comments