நாகர்கோவில் AIBDPA சங்க விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
நாகர்கோவில் AIBDPA சங்க விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 11.9.25 காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில் உள்ள BSNLEU சங்க அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர். B. கணபதியாபிளளை வரவேற்புரை ஆற்றினார். தோழர். C. ஆறுமுகம் தலைமையுரை ஆற்றினார்.
தோழியர் P. இந்திரா துவக்கவுரையும் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரையும் ஆற்றினர். மாவட்டச் செயலாளர் தோழர். K. ஜார்ஜ் செயல்பாட்டு அறிக்கை சமர்பித்து உரை ஆற்றினார்.
தோழர்கள் R. சுயம்புலிங்கம், S. ராஜகோபால், A செல்வம் வாழ்த்துரை வழங்கினர். தோழர் C. செல்வதுரைராஜ் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.
தோழியர் Hema Hency Joy குடும்ப ஓய்வூதியம் Re Authorisation மூலம் நமது சங்கத்தின் முழு முயற்சியால் கிடைத்ததை தொடர்ந்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் தோழியர் கலந்து கொண்டு
மாநில சங்கத்திற்கு ரூபாய் 10000/-
மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 10000/-
அகில இந்திய மாநாடு நன்கொடை ரூபாய் 5000/-
ஆயுட்கால உறுப்பினர் சந்தா 1000/-
ஆக மொத்தம் ரூபாய் 26000/- நன்கொடை வழங்கி உள்ளார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இன்று நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தோழியர் Loordhu Sukumaran மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் அகில இந்திய மாநாடு நன்கொடை ரூபாய் 5000/- ஆக மொத்தம் ரூபாய் 10000/- வழங்கி உள்ளார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
மேலும் இன்று நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 5வது அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை வழங்கிய தோழர்கள் விபரம்.
1.Indira Palanichamy Rs10000/-
2.C Arumugam Rs5000/-
3.K George 5000/-
4.B Subramanian 5000/-
5.P Arumugam Jto 5000/
6.R Suyambulingam 3000/-
7.P Maran 2000/-
8.B Ganapathia pillai 2000/-
9.F Amirtharaj 2000/-
10.S Selvaraj 2000/-
11.V Prabhakaran 1000/-
12.C Moni 1000/-
13.A Hariharan 1000/-
14.K Sreekumar 1000/-
15.Mary Antonysamy 1000/-
16.K Jeyachandran Nair 1000/-
17.A Baluraj 1000/-
18.M Gangadharan 1000/-
19.S R Rajan 1000/-
நன்கொடை வழங்கிய தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
க .ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்.





0 Comments