Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - டெல்லி பேரணி - 10.10.2025

  AIBDPA TN -  டெல்லி பேரணி - 10.10.2025

மாவட்ட செயலர்களின் கவனத்திற்கு

தோழர்களே, 

             சிவில் பென்ஷனர்ஸ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FCPA) டெல்லியில் ஏற்பாடு செய்துள்ள அக்டோபர் 10, 2025 டெல்லி பேரணிக்கு மாவட்டங்களிலிருந்து செல்லும் தோழர்களின்  பெயர்களையும் பயண விவரங்களையும் மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன் அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம். 

தங்குமிடம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும். 

தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச்செயலர்
6.9.25

Post a Comment

0 Comments