Latest

10/recent/ticker-posts

AIBDPA மாநில சங்கம், CGM Tamilnadu அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நிர்வாக நடவடிக்கை !!

  AIBDPA TN

AIBDPA மாநில சங்கம், CGM Tamilnadu அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நிர்வாக நடவடிக்கை



தோழர்களே, 

           30-6-2025 அன்று மாநிலச் சங்கம் CGM தமிழ்நாடு அவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 

மாவட்டங்களில்  மெடிக்கல் அதாலத் நடத்துவது, 

மாவட்ட சேவை மையங்களில் வாழ்வு சான்றிதழ் கொடுப்பது,

நிர்வாகத்தின் Conference Halls (கூட்ட அரங்குகளை) சங்க கூட்டங்களுக்கு பயன்படுத்துவது

குறித்து மாவட்டங்களில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தின் நகல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் மாவட்ட சங்கங்கள் உடனடியாக நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து, ஒரு சாதகமான கடிதத்தை மாநில நிர்வாகத்திற்கு அனுப்புவதற்கு மாவட்ட சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
19.9.25.

Post a Comment

0 Comments