Latest

10/recent/ticker-posts

AIBDPA TN தமிழ் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் - 16.8.25

 AIBDPA TN  தமிழ் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் - 16.8.25



தோழர்களே,

              மாநில செயற்குழு கூட்டம் 16.8.25 அன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும். 

         மதிய உணவிற்கு பிறகு 2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் நடைபெறும் .

         தோழர்கள் காலையில் குளிப்பதற்கு ஏற்பாடு மெயின் தொலைபேசி நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி தோழர்கள் ஏற்பாடு செய்து உள்ளார்கள். 

தோழர்கள் கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநில செயலர்

11.8.25

Post a Comment

0 Comments