AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - மாவட்டங்கள் செலுத்திய சந்தா விபரம்
கோவை-485
ஈரோடு- 202
வேலூர்-255
சேலம்-201
மதுரை-151
விருதுநகர்-100
திருச்சி-115
நாகர்கோயில்-110
தூத்துக்குடி-115
திருநெல்வேலி-72
தர்மபுரி-50
கடலூர்-80
சென்னை-20
கும்பகோணம்-62
பாண்டிச்சேரி-40
குன்னூர்-62
தஞ்சாவூர்-20
காரைக்குடி-26
மொத்த சந்தா-2166 (7.7.2025 வரை)
சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு(19.6.25) கூட்டத்திற்கு பிறகு சந்தா சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மாவட்ட சங்கங்கள் தங்களது இலக்கை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
7.7.25
மாநிலச் செயலாளர்
7.7.25
0 Comments