Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - பென்சன் அதாலத் சென்னை - கொடுக்கப்பட்ட பிரச்சனைகள் இணைய தளத்தில் பதிவேற்றம் !!

  AIBDPA TN -  பென்சன் அதாலத் சென்னை - கொடுக்கப்பட்ட பிரச்சனைகள் இணைய தளத்தில் பதிவேற்றம் !!



தோழர்களே, 

                    26-06-2025  அன்று நடைபெற்ற சென்னை பென்ஷன் அதாலத்திற்கு ஓய்வூதியர்கள் கொடுத்த பிரச்சினைகள் சரியாக பதிவு  செய்யப்படவில்லை. அவற்றில் நகல்கள் தரப்படவில்லை என்று நாம் விவாதித்த பிறகு, அவை விரைவில் CCA TN இணையதளத்தில் அப்டேட் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருந்தது. 

                 இதுநாள் வரையில் அந்த பிரச்சினைகள் CCA இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாததால், மாநிலச் சங்கம்  உடனடியாக  பிரச்சினைகள் விபரம், தீர்க்கப்பட்டவை,  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்த பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்  என  CCA நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம். 

தோழமையுடன்
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
11.7.25

Post a Comment

0 Comments