AIBDPA TN - CCA நிர்வாகத்திற்கு இமெயில் அனுப்பும் இயக்கம்
தோழர்களே,
நமது 19-06-2025 மாநில செயற்குழுவின் முடிவுக்கு இணங்க நம்முடைய கோரிக்கைகளை முன்வைத்து CCA நிர்வாகத்திற்கு இமெயில் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
. அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் மாநில சங்க நிர்வாகிகள் ஆகியோர் நம்முடைய கோரிக்கை மனுவை CCA நிர்வாகத்துக்கு ஈமெயில் மூலமாக அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது
e-mail விலாசமும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது.
1) Pr.CCA... pccatn.ccatn@nic.in
2) CCA ...ccatn.tn@nic.in
3) Jt.CCA - jtccapen.ccatn@nic.in
Copy ...rrajasekar7x@gmail.com
நீங்கள் அதனை 29 & 30 ஜூலை '2025, இரண்டு நாட்களுக்குள் CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில சங்கத்தின் சார்பில் தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பிரச்சனைகள் தீராத பட்சத்தில் நாம் நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கும் முறையாகத் திட்டமிட்டு எழுச்சியுடன் நடத்துவோம்.
மாநில செயலாளர்
28.7.25.
0 Comments