Latest

10/recent/ticker-posts

AIBDPA TN கியூபா தேசிய ஒருமைப்பாட்டு குழு

 AIBDPA TN கியூபா தேசிய ஒருமைப்பாட்டு குழு




தோழர்களே, 

          கியூபா தேசிய ஒருமைப்பாட்டு குழு தமிழ்நாடு, சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நமது தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் நன்கொடையாக  ஒருமைப்பாட்டு குழுவின் அகில இந்திய பொறுப்பாளர் தோழர் M.A.பேபி அவர்களிடம் வழங்கப்பட்டது.  

         ஒருமைப் பாட்டு குழுவின் தமிழ் மாநில தலைவரும், திரைப்பட கலைஞருமான தோழியர் ரோகினி அவர்களும், மாதர் சங்க தலைவர் தோழியர்  உ.வாசுகி அவர்களும் உடனிருந்தனர். 

             நிகழ்ச்சியில் மாநிலச்  செயலர் R.ராஜசேகர், மாநில அமை  ப்புச் செயலர் தோழர் A.ஆரோக்கிய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.          

     கியூபா தேசிய ஒருமைப்பாட்டு குழுவின்  அனைத்து நடவடிக்கைகளுக்கும் நம்முடைய மாநிலச் சங்கம் உறுதுணையாக நிற்கும். 

தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
20.6.25

Post a Comment

0 Comments