AIBDPA TN - ஓய்வூதியம் முழக்கம் - மே-ஜூன்-இதழ் 3
தோழர்களே,
ஓய்வூதியர் முழக்கம் இதழ் 3 சந்தாதாரர்களுக்கு நேரடியாக அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை நாம் 2144 சந்தாக்கள் சேகரித்திருக்கிறோம். நம்முடைய இலக்கு 3500.
நாம் ஜூன் இறுதிக்குள் இலக்கை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். இன்னும் 1350 சந்தாக்கள் நாம் சேர்க்க வேண்டும்.
ஆகவே, தோழர்கள் ஜூலை மாத இறுதிக்குள் இந்த இலக்கை முடித்து மாநிலச் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் முதல் நாம் நம்முடைய அகில இந்திய மாநாட்டு பணிகளை துவங்க வேண்டி உள்ளது. ஆகவே ஓய்வூதியர் முழக்கம் சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவில் முடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன் R.ராஜசேகர்,
மாநிலச் செயலாளர்.
24.6.25
மாநிலச் செயலாளர்.
24.6.25
0 Comments