AIBDPA TN - மாநில செயற்குழு கூட்டம் சென்னை - 19.06.2025
தோழர்களே,
.. 19.6.25 அன்று நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வரும் தோழர்களின் கவனத்திற்கு !!
நேரடியாக மீனம்பாக்கம் RGMTTC வந்து விடவும்.
தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவு ஏற்பாடும் உண்டு.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
18.6.25.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
18.6.25.
0 Comments