Latest

10/recent/ticker-posts

AIBDPA TN உடனடியாக உதவி செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள் !!

 AIBDPA TN  உடனடியாக உதவி செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள் !!


தோழர்களே,

          கோவை SBC உறுப்பினர் தோழர். A. பரமசிவம் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று தகவல் அறிந்தவுடன் ஓடோடிச் சென்று உதவி செய்த கிளை செயலர் தோழர். ராஜசேகரன், தோழர் பொன்னுசாமி அவர்களுக்கும் மருத்துவமனையில் அவருக்கு உதவி செய்த தோழர் காளிமுத்து, தோழர் செல்வராஜ் மாவட்ட செயலர் தோழர் குடியரசு அவர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். 

இதுதான் நமது AIBDPA சங்கம்👍. ஓய்வூதியர்களுக்கு செய்யக்கூடிய 

சரியான பணியாக இருக்கும். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
15.5.25

Post a Comment

0 Comments