மூன்று மாதத்திற்கு ஒரு முறை பட்டுவாடா செய்யப்படும் மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில்கள் இன்று 30.09.2024 அன்று வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது மத்திய சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக நடைபெறுகிறது.
தோழர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளை சரி பார்த்துக் கொள்ளவும்.
0 Comments