Latest

10/recent/ticker-posts

AIBDPA TN குறுஞ்செய்தி 14/24 dt.20 8 24.

  AIBDPA TN குறுஞ்செய்தி 14/24 dt.20 8 24.

BSNL MTNL ஓய்வூதியர்களின் கூட்டு நடவடிக்கை குழு 

தள்ளி வைக்கப்பட்ட CCA அலுவலகம் நோக்கி  பேரணி 05.09.2024

தோழர்களே,

 கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் 20.8.24 அன்று on-line மூலமாக நடைபெற்றது. நம்முடைய தொடர் போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

தள்ளி வைக்கப்பட்ட CCA அலுவலக பேரணியை 05.09.2024  அன்று நடத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தோழர்கள் தங்களது பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். கடந்த முறை தரப்பட்ட மாவட்டங்களுக்கான இலக்கு தொடரட்டும்.

போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன், 
ஆர் ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 

20 8 24.

🚩🚩🚩🚩🚩🚩🚩

JOINT FORUM CCA OFFICE MARCH ON 05-09-2024.

Dear Comrades,

The meeting of the Joint Forum held virtually on 20-08-2024 has decided to hold the 2nd phase of the Joint Forum agitational program, March to CCA Offices on 05-09-2024. 

The CCA Office March originally scheduled to be held on 27-08-2024 was postponed by the Joint Forum meeting held on 15-08-2024.

General Secretary,SNPWA has intimated in the meeting that they are desirous to continue to be part of the Joint Forum and has to wait for positive decision in this regard in their All India Conference on 23-24 September, 2024. So SNPWA may skip the CCA Office March on 05-09-2024.

Circle Secretaries are requested to organise the March to CCA Office and Dharna on 05-09-2024 with good participation of pensioners in consultation with the constituent organizations of the Joint Forum.

With warm greetings,
K G Jayaraj 

General Secretary.

Fwd 

R.Rajasekar 

CS AIBDPA TN

20.8.24

Post a Comment

0 Comments