2.7.24 AIBDPA மாநில சங்கம் வழங்கிய மனுவை CGM நிர்வாகம் Corp officeக்கு அனுப்பிய கடிதம்
தோழர்களே,
2.7.24 அன்று நாம் சமர்ப்பித்த மகஜரை மாநில CGM நிர்வாகம் BSNL Corp office நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளதற்கான கடிதம் இது.
இதேபோல் மாவட்ட சங்கங்களும் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு மகஜர்கள் அனுப்பப்பட்டு விட்டதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
தோழமையுடன்R. ராஜசேகர்
மாநில செயலாளர்
12.7.24
0 Comments