திருச்சி மாவட்டம் AIBDPA கரூர் கிளை பிரச்சரா இயக்கம்



 

      பூனேவில் நடை பெற்ற AIBDPA மத்திய செயற்குழுவின் முடிவுகளை உறுப்பினருக்கு கொண்டு செல்லும் வகையில் எட்டு பக்க அறிக்கையை ஊழியரிடம் கொடுத்து அதை விளக்கி கூறப்பட்ட நிகழ்ச்சி இன்று 05-12-2023 காலை திருச்சி மாவட்டம் AIBDPA கரூர் கிளையில்  சிறப்பாக நடைபெற்றது.

           இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் I. ஜான் பாஷா, கிளைச் செயலாளர் தோழர். டி மனோகரன், ஜி. ராமச்சந்திரன், பி. நாகராஜன், பி. ராமசாமி, மற்றும் பாலு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .T மனோகரன் கிளை செயலாளர் கரூர்