தோழர்.C.K.N துணைவியார் திருமதி.கமலம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் !!
September 16, 2022
தோழர்.CKN துணைவியார் திருமதி.கமலம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் !!
வணக்கம் தோழர்களே!
நமது AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் தற்போதைய மாநில தலைவருமான தோழர். C. K. நரசிம்மன் அவர்களின் துணைவியார் திருமதி. கமலம் அம்மையார் (வயது 70) அவர்கள் மாரடைப்பின் காரணமாக இன்று 16-09-2022 அதிகாலை 05.45 மணியளவில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைகிறோம்.
அவருக்கு மாநில சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும் தோழர் CKN உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி நிகழ்ச்சி இன்று (16-09-2022) மதியம் 2 மணியளவில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்.
********************* *முகவரி* எண்: 2/241, ROHINI FLOTS, ‘C’ BLOCK, FIRST FLOOR, DOOR NO:07, THILAGAR AVENUE, SECOND CROSS STREET. MADIPPAKKAM. CHENNAI. ******************* தொலைபேசி எண்: 9444162535. ******************* ஆர்.ராஜசேகர் மாநில செயலாளர்
0 Comments