இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!



வறுமை நீங்கி செல்வம் பொங்கிட.... 

வறட்சி நீங்கி செழிப்பு பொங்கிட.... 

அறியாமை அகன்று அறிவு பொங்கிட... 

மதம் சாதி அகன்று சமத்துவம் பொங்கிட...

 அனைத்தும் பொங்கிட இனிய 

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!